Posts

Showing posts from January, 2026

கழுமரத்தில் ஏற்றிக் கொல்லப் பட்டவர்கள் யார்?

Image
முதல் படம் - சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிற்பம்.. இரண்டாம் படம் - சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயன் கோவில் சிற்பம்.. முதல் படத்தில் காணப்படும்  கழுமரத்தில் ஏற்றிக் கொல்லப் பட்டவர்கள் யார்? நீண்ட தலைமுடி, மீசை, தாடி எல்லாம் உள்ளதே உடல் வலிமை மிக்கவர்களாக தெரியவில்லையே? முனிவர்களான இவர்கள் செய்த தவறு என்ன? இவர்கள் சமணர்கள் அல்ல..  ஆசீவக முனிவர்கள்.. இப்படி கொடூரமாக கொல்லப்பட்டது ஏன்? ஆசீவக முனிவர் பார்ப்பனர்களின் வேதத்தையும், வேள்விகளையும் அறிவியல் நோக்கில் எதிர்த்தவர்கள்.. ஆசீவகர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனிவர்கள்.. மற்கலி கோசாலர் என்பவர்தான் ஆசீவகத்தின் நிறுவனர் இவரும், மகாவீரரும், சமகாலத்தை சேர்ந்தவர்கள்.. இவரின் காலம் கி.மு.600 ஆம் நூற்றாண்டு.. புத்தர் வாழ்ந்த காலம் கிமு 500.. தமிழர்களின் இயற்கையின் தோற்றம் போன்ற அடிப்படைக் கருத்துக்களை சமணமும், புத்தமும் ஏற்றுக் கொண்டன.. இந்த மும்மத நெறிகளும், அறிவுக்கு ஒவ்வாத வேள்விகளையும் மக்களிடம் இருந்து அப்புறப்படுத்தின.. காலம் சுழன்றது.. 1400 ஆண்டு களுக்குப் பின்,  கி.பி 900 ஆம் நூற்றாண்டில் தோன்றிய சைவ, வைணவ பக்...