எனக்குள் ஒருவன் !!!
வாசகர்களுக்கான கேள்வி ?? “இலக்கியம் என்பது யாது? ஜெனரஞ்சகமாக எழுதுவதா ! தத்துவார்தமா?”, “மறைந்த சாகித்ய அகடமி விருது பெற்ற திரு.ஜெயகாந்தன் அவர்கள் சிறுகதை மற்றும் நாவல்களில் தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கம் பெரியது. ஆனால் அவர் சுந்தர ராமசாமி போன்று கொண்டாட படவில்லையே ஏன்?” எனக்குள் ஒருவன் !!! “பிறப்பின் மேன்மை பிறர் மதித்து நடத்தல். பிறப்பின் உயிர்மெய் சுயமரியாதை. பிறப்பின் மகிமை தன் உணர்வு அடைதல். பிறப்பை ஒவ்வொரு நொடியாய் கொண்டாடுவோம். கண்டு கொள்வோம். வாழ்க வாழ்கவே!” TABLE OF CONTENTS SNo Name of the stories 1 . இரவுகள் என்றும் கனவுகள். 2 .இலக்கியம் "சோறு” போடுமா? 3 .கடவுளும் அவருடைய பரிபூரண உலகமும். 4. "மனிதம் வளர தமிழைக்காப்போம்" 5. Raju and His Prejudices 6. "மூன்றாம் பிறை - முருகேஷ்.- ஒரு நேர்காணல் " 7. தனிமை x தன்னுணர்...