subscribe to my you tube channel

https://youtube.com/shorts/XmSkOXGwvMw?feature=share


எல்லாம் சில காலம் ........

வயது, பருவம், வாழ்க்கை,
தேடல், சேர்த்தல், குடும்பம்,
உறவுகள், நண்பர்கள், குடிகள்,
எல்லாம் சில காலம் தான்!

எல்லோருக்கும் இறை தந்தது பல காலமாய் ............

அன்பு, இறக்கம், இனிமை,
அறம், ஆற்றல், ஆக்கம்,

இதை இலவசமாக பெற முடியாமல் ......

முன் கோபம் , பொறாமை, ஆற்றாமை
எல்லாம் சேர்ந்து நம்மை,
ஆள்கிறது; கவனம் நம்மிடம்!!!!

Comments

Popular posts from this blog

சுஜாதா எனும் எழுத்து ஆளுமை

வாழ்க்கை என்பது எவ்வளவு தூரம் ?

From Robin Sharma - best selling author...